பணம் பறித்த இளைஞரை ஆம்புலன்ஸில் துரத்தி பிடித்த ஊழியர்கள்

Polimer News

83 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼19

    பணம் பறித்த இளைஞரை ஆம்புலன்ஸில் துரத்தி பிடித்த ஊழியர்கள்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: paprom.info
    Website: www.polimernews.com
    Like us on: polimernews
    Follow us on: polimernews

    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 14 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. Thulam vathiyar

      இந்தமாதிரி மக்கள் வரிபணத்தை திருடுறவனை ஓடிப்புடிங்கப்பா.நல்லா இருப்பீங்க ப்பா.ஒருகாலம்வரும் காவல்துறை விளையாடத்தான் போகிறது

    2. MIKE POOVARASAN MIKEY

      oru ilanger thirudana athu avonoda thapila govt thapu etho arasiyal vadhikal thiruduna makkal thappu

    3. Kalaiyarasan Nagu 9087133404

      Corano vandhu velai illama poi nirayaper pavam ippadi thirutu sambavathula matikiranunga

    4. Sarath Kumar

      Pavam da ava ina swivation therila pavam da

    5. திருமுருகன் திருவருள் Venkadesh

      திருட்டுக்கு உடந்தையாக இருந்த வேல்ராஜ்

    6. Karunatharan Sivagnanam

      உழைத்து வாழுங்கள்...

    7. Vj dhavamani

      வேலையின்மை உணர்த்துகிறது இவனின் செயல்

    8. Rajesh Kumar K

      வேல்ராஜ் இன் விழுதுகள்

    9. Dhoniji Tamil editing

      தலைவா உனக்கு திருடுவதற்கு இடமே கிடைக்கவில்லையா தமிழ்நாட்டில் எத்தனை பணக்கார வீடுகள் உள்ளது அதிலுள்ள நீ சென்று உன் கைவரிசையை அதில் காட்டி இருக்கலாமே பொழைக்கத் தெரியாத புள்ளையா இருக்கிறியே தலைவா அடுத்த முறை உன் கைவரிசையை காட்டும்போது நல்ல பணக்கார வீடு பார்த்து உன் கைவரிசையை காட்டுத் தலைவா

    10. Kavi Kavimani

      கோடி கோடியா கொல்லையடிக்கிறவன்களை இப்படி பிடிக்கவும் மாட்டான்க இந்தமாதிரி விமர்சிக்கவும்மாட்டான்கள் என்ன பன்றது

    11. rajesh kanna

      adisayam ... Nadathunar idame andha panam oppadaika pattadhaa !!

    12. Prabhakaran Krishnan

      எவனையாவது அடிச்சு ,துவைக்கலாம்னு பாத்த, நம்ம கையில சிக்காம வேறு எங்கேயே மாட்டி தப்பிச்சுகிறான்....

    13. Harish Kumar

      Ivana vida periya thirudanga Vijay malya,nirav modi ve yela Kota vitudunga

    14. Ponnusamy PRAKASH

      சத்தியமா போலீஸ் புடுச்சிருக்காது

    15. Gowtham Sai

      Sirapana seigai 😂😂😂😂🤣🤣

    16. Mangee Tamil-மேங்கி தமிழ்

      Enamaa pose kudukangaa elarum

    17. Panchu Nathan

      நாகர்கோவில் கன்டெக்டர் ரமேஸ் எனது நன்பர் நாங்கள் முன்பு சிங்கப்பூரில் ஒன்றாக வேலை செய்தோம். நாகர்கோவில் TO ஆரப்பாளையம் செல்லும் அரசு பஸ் கன்டக்டர்.

    18. P.vijayntearn P.vijayntearn

      👏👏👏👏👏👏👏👏👏

    19. mRaDmIN

      Yeanda aattaya podradhukku unakku periya kai yedhum kedaikalayaa? .... Paavam conductor.. Ettanaa koranjaalum kai kaasu podanum ...

    20. kannan rao

      எப்படி இளைஞகளிடம் நேர்மை வளரும் உச்ச நீதிமன்றத்தால் எ 1 குற்றாவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு பிரதமர் மலர்தூவி மரியாதை செய்கிறார் மக்கள் வரிபணத்தில் மாளிகை கட்டுகிறார்கள் இந்த தேசம் அரசியல்வியாதிகளால் கானாமல் போய்க்கொண்டுயிருக்கிறது

    21. Nadaraj Elilenthan

      Thurudar kula thilagam Maddikidda eni un elumbu norungum👍

    22. Ooty nilgiris

      Yenna da advertisement poduringa dash dash - dash......

    23. Nadaraj Elilenthan

      Adi seruppala naaya

    24. Mystery Tamil fact

      Ivana pudichu itha perumithathota photoku pose kodukuringale da anga kodi kanakula kolaiya adikuravanuku raja mariyatha kodukuringale da

    25. HASSS KITCHEN

      Indha Paiyana partha, Pavam yetho velai illama, avan oorukku poga Panam illatha karanathal thirudiyathu pola ullana. Yeana avanoda bag la oru set dress and speaker mattum than erunthuchu, oruvar thiruvadharkku karanam avargalin varumaiyaga kooda erukalam... Periya panakaranga madhari vesam pottu, indha Nattula niraya pearu thiruduranunga, avanungalailam vittutu, yeadho varumai Karanama thirunuvana thanya neengalam pidichu, oru Periya news ah poduringa. Adhanala andha paiyan senjathu sarinulam yarum sollala, thiruttu yenbadhu thavarana padhaikku Mudhal padi...

    26. thanapal ajith

      வலிமை update group சார்பாக வாழ்த்துக்கள்

    27. Sabari Dharsha

      அட நாய்களா பெரிய தீவிரவாதிய பிடிச்சா போல போஸ் குடுக்குரிங்க . அவன பாத்தா திருடன் போலவே இல்லையே டா. அவன் கெஞ்சிரது உங்க கண்ணுக்கு தெரியலயேடா.

    28. Logu Logu

      Ana avana patha paavama iruku.. Ena kastammo karumam. Enum ethana per ipd aaga poranga therila

    29. Selvavinoth Selvavinoth

      Late news 🖕😁

    30. vicram an

      Enda crore crore adichavanukka mayirayavathu pudunga mudincha.

    31. tamizhanda

      Bikeil kathiruntha velrajkum adi uthai vilunthathu

    32. Tamil Trekker

      லிப்ட் கேட்ட 😂😂

      1. Muthu Samy

        😂😂

    33. வில்லங்கம் Entry

      தனது கூட்டாளி மாட்டிக்கிட்டதும் தான் போட்டு கொடுத்த பிளான் இப்படி சொதப்பிடுச்சே என்ற வேதனையில் சுவத்தில் மண்டையை போட்டு இடிக்கும் வேல்ராஜ்

    34. alan walker

      திருடனை பிடித்து தர்ம அடி குடுத்த வேல்ராஜ்😂😂

    35. Satheesh S

      போலிஸ்:எதுக்குடா திருடுன? திருடன்:ஐயா நானும் வேல்ராஜும் நேத்து ஓவர சரக்கடிச்சி இன்னைக்கு தலைவலி எடுத்திருச்சி மீண்டும் இன்னைக்கு சரக்கடிக்க பணமில்ல அதனால தான் ரெண்டு பேரும் சேந்து இப்படி பண்ணிட்டோம் போலிஸ்:யாருட அந்த வேல்ராஜ் இப்ப அவன் எங்கடா இருக்கான்? திருடன்:ஐயா பாலிமர் நியூஸ் ல இந்த செய்தி ய வாசிக்கறதே அவர் தான்யா தன்னை போலிஸிடம் போட்டுக் கொடுத்த தகவல் தெரிந்து 14ஆண்டுகள் வனவாசம் செல்ல முடிவெடுத்த உங்கள் வேல்ராஜ்

      1. Krithik 2020

        @Saratha sara kuty

    36. MK Creation

      😂😂😂😂

    37. 2.2M views

      Very slow news

    38. harish raja

      பாலி நல்ல செய்தி டா

    39. Guru Pago

      இப்படி சம்பவம் நடக்கும் போது மட்டும் மத்த எல்லோரும் நல்லவனா மாறிடுறானுங்க

      1. Thulam vathiyar

        👌👌👌👏👏👏😀😀😁

    40. Ram Moorthy2

      நடத்துனர் வேலையே பறி போயிருக்கும் அவன் கைகால்களை ஒடித்து போடுங்கள் இன்னோரு முறை இப்படி நினைத்து கூட பார்க்க கூடாது

    41. Meenakshi Meenakshi

      அட பாவி...ஏன் இந்த திருட்டு வேலை...🤦🏻‍♀️ இப்போது வேதனைப்படுகிறாய்..😏

    42. Sumitha MS

      செம சூப்பர் 👍✌💪👌👏

    43. TN 76 ROYAL GAMING

      இதை சாதகமாக வைத்து டோல் கேட்டில் இருந்த பணத்தை அபேக்காக ஆட்டயபோட்ட அன்பு வேல்ராஜ்

    44. Dhamu Yetzer ha-tov

      Pavum da ora oru hand Mattum Mavu kattu pothudunga

    45. BRAHMA 007

      Varay vahh super

    46. John tamil

      Avanuku Enna kastamo therila 😑

    47. காட்டு ponnu

      இவனும் திருடன் தான்...பிடிச்சி ஜயில போடுங்க..

    48. காட்டு ponnu

      மனசாட்சியே இல்லாதவர்கள்

    49. meena

      நான் வேல்ராஜ் கமென்ட் பாக்க வந்தேன் செம சிரிப்பா இருக்கும்

      1. Gomathi Kanishka

        Nanum

      2. Valliyur News

        நானும்

      3. Maya Maya

        நானும் சிருச்சுட்டேன்

    50. Sakthi Vel

      Ambulance ஓட்டுனருக்கும் காவல் துறைக்கும் toll gate ஊழியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் அண்ண ன் வேல்ராஜ் சார்பாக இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்

    51. Murali D

      டோல்கேட்டில் டோலக்கு வாசிக்கும் உங்கள் வேல்ராஜ்..😁

      1. TN 76 ROYAL GAMING

        @Murali D ✌️

      2. Murali D

        @TN 76 ROYAL GAMING மச்சி..🙋‍♂️😁

      3. TN 76 ROYAL GAMING

        @Murali D sema troll machi✌️

      4. Murali D

        @Tamil Sans 😁😁😁🙋‍♂️

      5. Murali D

        @Riya Shanu 😁😁

    52. GB GB

      போஸ் குடுக்க சொல்றாய்ங்க.😅..அங்க பாரு வேல்ராஜ் போட்டோ எடுக்குறான்😂

    53. தல Dhoni

      வேல்ராஜ் கூட்டாளி கைது😅😝...வேல்ராஜ் தலைமறைவு👻😀🤦😁

      1. Bcsm hm Muthamilan M 46

        😆🤣🤣😆

      2. DEEPAK GAMING

        Lolll 😂😂😂

      3. Thala Shinchan

        😳😳😳🐒

    54. Raja Pandi

      இவனது செய்கை தவறானது என்றாலும் கூட விஜய மல்லையா நிரவ் மோடி இவர்கள் எல்லாம் என் மனதில் வந்து போகிறார்கள் ஏன் என்றே புரியவில்லை

      1. Kanini Guru

        உங்க குருவா? இது போன்ற திருடர்கள்தான் அப்படி உரு மாறுகிறார்கள். ஆரம்பத்திலேயே நசுக்கினால் சரியாகிவிடும். பேருந்துல் 5000 திருடினான் என்பது உங்களுக்கு சிறு திருட்டு. பறி கொடுத்தவனுக்கு ஒரு மாத சம்பளமாக இருக்கலாம். loan appல் 4000 கடன் வாங்கி தற்கொலை செய்தவர்களும் இருக்கிறார்கள். ஒரு (laptop)திருட்டால் என் தொழிலே பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருக்கிறேன். திருடருக்கு வக்காலத்து வாங்குபவர்களும் திருடர்களே.

      2. magizhnan kumaran

        ஏனென்றால் அவர்கள் மனதில் நின்றவர்கள் !!! 😜

      3. Goo Gle

        @Raja Pandi pombalinga kuda comments panitu...

      4. Raja Pandi

        @Goo Gle எப்படி விஜய மல்லையாவை புடுங்கிய மாதிரியா

      5. Goo Gle

        @Raja Pandi ni poi pudika vendiyathu ...

    55. Ķàŕthìķ Ŕàjà

      பணத்துடன் பல்டி அடித்துக் கொண்டு தப்பிச் சென்ற உங்கள் வேல்ராஜ்..🤸‍♂️🤸‍♂️🤸‍♂️🤸‍♂️

    56. Madhavan R

      Thappu senja maatikuvo nu en yaruku therya maatiku...antha bayam en ippo yaruku illa???

    57. Devi's Kolam designs

      ஆள பாத்தா அரை டவ்சர் மாதிரி இருக்கான் 😳 ஆனா பயங்கரமான ஆளா இருக்கானே😨

      1. Barath

        @Devi's Kolam designs இரவு வணக்கம் அக்கா 🙏😀

      2. Devi's Kolam designs

        @Chinna Karuppan மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏

      3. Chinna Karuppan

        @Devi's Kolam designs oru valiya ivanga kitta irunthu escape agiteenga😂 Nalla vishayam😂 good night... Aprom naa unga channel la subscribe paniten😅🤗🤗

      4. Paavai P

        @Devi's Kolam designs இரவு வணக்கம் சகோ🙏

      5. Devi's Kolam designs

        @Barath இரவு வணக்கம் தம்பி🙏👍

    58. Murali D

      இதெல்லாம் ஒரு பொழப்பு..இதுக்கு பிச்சை எடுக்கலாம்..🤦‍♂️

      1. Murali D

        @Arvind Raghav 😁😁😁😁

      2. Arvind Raghav

        Ivan velai kidaikadha paiyan yaa.... Picha kooda oonamana aaluku Dhana poduvanga...

    59. Raja Pandi

      ஏண்டா இந்த பொழப்பு எதற்காக இந்த கேவலம் எதற்காக இந்த தர்ம அடி கடவுள் கொடுத்த கால்கை இருக்கும்பொழுது உழைப்பதற்கு எதற்காக பயம்

    60. Jerin 58

      💝💝💝

    61. Vignesh Vicky

      First view