முதலமைச்சர் நாராயணசாமி ராஜினாமா...

Polimer News

98 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼31

    முதலமைச்சர் நாராயணசாமி ராஜினாமா...
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: paprom.info
    Website: www.polimernews.com
    Like us on: polimernews
    Follow us on: polimernews

    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 15 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. Praveen C

      Yan Kiran pedi rajinama seithanga. Yan tamilisai. Vandhatu. Yan cm rajinama seiranga orey padhil bjp

    2. Sivasankar Secured

      Ippo than unga translation video parthen,

    3. Lucifer FF

      Patti vacha payasam 🤣🤣🤣

    4. Boopalan Kathir

      வெறும் 174 ஓட்டுகளை மட்டுமே வாங்கி நோட்டாவிடமே(442 ஓட்டுகள்) டெபாசிட் இழந்த நபரை நியமன MLA என்று சொல்லி MLA ஆக்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியையே கலைக்க வைக்க முடியுமெனில் அதைவிட ஜனநாயக படுகொலை வேறு என்ன இருக்க முடியும்

    5. happy days

      Aduthakatta nadavadikai enna sir... Ungala kattaila vaikirathutha Congress DMK ayokiya kooo****NGA

    6. kumar kumar

      Master game politics....resignation...after 3 month contesting in politics

    7. Vignesh. V Vicky

      Ella புகழும் பாட்டி ka...

    8. Deepak Jothichandran

      Political protitution

    9. PARTHIBAN M

      Swaga puducheri ku oru poojai ya pottutanga

    10. THALA THIVA

      Bjp 🔥🔥🔥🤣🤣🤣🤣🤣🤣🤣 oru aatchiyave kavuthutangle

    11. MICHAELISM

      Congress saavuda🤣

    12. VIKRAM

      1)மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமன எம்.எல்.ஏக்கள் எப்படி ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க முடியும். 2) ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் பதவிய நல்லா 5 வருசம் அனுபவிச்சிட்டு இப்ப வந்து மக்களுக்காக ராஜினாமா பண்ணப்போறன்னு நாடகம் ஆடுறானுங்க 3) தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி பிஜேபிக்கு அடிபணியாவிட்டல் அவருக்கும் இதே நிலைதான்

    13. praveen praveen

      We support Narendra Modi ji We support BJP party

    14. thirumalai tech - திருமலை டெக்

      வைகோ வின் மகிமை வைகோ கால் எடுத்து வைத்தால் அவ்வளவுதான் 😂

    15. thirumalai tech - திருமலை டெக்

      கிரண் பேடி யை ஆட்டி வைத்தான் இன்று இவன் போய்டான் 😂

    16. Guru Moorthy

      பாவம் சுடலை

    17. John Paul Singh. A

      It's all done by bjp 😔😔.Mark my words same thing is going to happen in our Tamil Nadu coming election ,If DMK is not win majority it was total control by bjp😓😓.

    18. jay

      Kiren bedi pona apo paaalu nalla therinjuthu.. Kiren bedi pogum podhae nenachen.. ethachum nadakum nu

    19. Benjamin Henry Dmk

      நாராயணசாமி😖😢

    20. mahesh nick

      நாராயண சாமி அவர்களே ஆட்டமா போட்ட ஆட்டம் ஆடும் ஆட்டத்திற்கு இப்ப பாத்தியா 😂😂😂

    21. Deva

      Adutha katta nadavadikkai un vaaila vedi veikuradhu dhan da naara payala..😂😂avarey paavam resign pannitu vararu...enimel v2ku poi rest edukka vendiyadhu dhan👍

    22. Sridar V

      2018ல் இந்த ராஜினாமா செய்திருகணும். இப்போ ராஜினாமா செய்து என்ன ஆகப்போகிறது. எப்படியோ இப்போதாவது ஆட்சிக் களைந்ததே.... இதுவே புதுச்சேரி மக்களுக்கு சந்தோஷம் தான்.

    23. MOHAN RAJ

      கூட்டத்தில் யாரும் மாஸ்க் அணியவில்லை

    24. Jagan Jagan

      கிரண்பேடி போய் தமிழிசை சௌந்தரராஜன் ஆட்டம் சூடு பிடிக்குது.வந்த உடனே ஆட்சியை தூக்கிட்டாங்களே .

    25. Petchieswaran videos

      Nallathu eniyayavathu pondy ku nalla kalam porakkadum

    26. dazzling arun

      Governor- nadar Vs Cm- nadar At last winner is Nadar again in Pondicherry...all time winner is nadar/ garamin in Pondicherry.. ... It's just politics 😁

    27. Gopi Good G

      Manpinbumigu poda pottai

    28. Gopi Good G

      Avan oru devidiya 6

    29. Rishidhev

      அடிக்கிற அடியில் அட தவிலு கிழிஞ்சு தொடங்கட்டும். அடிச்சது யாரு, வேறும் சத்தம் கேட்டு சொல்லட்டும் - வைகோ 🔥🔥🔥

    30. BRAHMA 007

      Enimay pani puri kadaiha polay

      1. Benjamin Henry Dmk

        Ni umbu ommala fake id

    31. Seenu Seenu

      மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எவராலும் கலைக்க முடியாத அளவிற்கு சட்டத்தை ஏற்ற வேண்டும்.... 1. ஒரு கட்சியில் இருந்து கொண்டு மற்றொரு கட்சிக்கு ஆதரவு அளிக்கக்கூடாது.. 2. ராஜினாமா செய்துவிட்டு பிறகு மற்றொரு கட்சியில் சேரும் பட்சத்தில் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை என சட்டத்தை ஏற்ற வேண்டும்.... 3. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்கும் நோக்கில் செயல்பட்டால் எவராக இருந்தாலும் இச்சட்டம் பொருந்தும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.......

    32. ஸ்ரீ ராம்

      Poocha😂😂 congress 😂😂😂

    33. SPEED 2X

      எல்லாம் நாசமா போங்கடா

    34. Raja Gopal

      Super game finished pa ,An win 2021 worldcup😭😭😭🙏, Govinda Govinda🙏

    35. rajesh kanna

      adutha katta nadavadika un vaaila vida(mike ah ) vendiyadu dhaa

    36. s k

      ஒரு மாததில் தேர்தல் அதனால் எனக்கு ரீஸ்க் எடுக்குர தேல்லம் ராஸ்க்கு சாப்பிடுரா மாதிரி

    37. arasan speech

      பெரும்பான்மை னா என்னாது ??

    38. Komban Komban

      Sudalai mind,ennadhu edappadi palanisamy rajinamava 😀😀

    39. lakshmi electronics

      😲அடி ஆத்தி இது யாரு பன்னுன வேலை இது🤔🤔

    40. venkatesh waran

      Polimer office il rajinama kadithathai kudutha velraj...........

    41. Mpp Mpp

      இந்தா கட்டைய குடுத்து தூக்கிவிட்டாய்ங்கள

    42. D ks

      VELRAJ 🔥🔥 😎🤏 VALZHA.....

    43. Eagle Eye

      மற்றவர்களை அழிக்க நினைத்தால் , முதலில் அழிவது நீ தான் .... இவ்வளவு சீன் போட்ட, தயவு செய்து புதுச்சேரி Union பிரதேச மாநிலத்தை கலைத்து , மாவட்டமாக தமிழ் நாட்டுடன் இணைத்து விடுங்கள் ... இதை செய்யுங்கள்

    44. Raj Dli

      பழனிச்சாமி பதவி விலகுவார் என்று நினைத்த நிலையில் நாராயணசாமி பதவி விலகிவிட்டார் என்கிற சோகத்தில் சுடலை...

    45. Vijay Kumar

      Next go to home

    46. M h

      சீமானை பதவி ஏற்க தமிழிசை அழைப்பு

    47. Nirmal Nirmal

      மக்கள் பிரச்சினையை கவனிக்காமல் இருந்தா இப்படித்தான்

    48. Muthuraj Rajarajeswari

      So sad

    49. RATHI J

      கொஞ்சமா நீ ஆட்டம் போட்டா😂😂😂😝😝😝

    50. N Benit

      Fu

    51. N Benit

      Narayanaswamy is a good translator or Tamil to English. Now we can call this model of translation as "Narayanasway translation"

    52. p kumaravel

      அனைத்தும் சுயநலம்.... பதவி ஆசை..... அரசியல் ஒரு மிகப்பெரிய தொழில் ஆகிவிட்டது..... எந்த ஒரு தகுதியும் இல்லாதவர்கள் நாட்டின் முன்னேற்றம் பற்றி யோசிக்க தெரியாதவர்கள்.... இவர்கள்தான் அரசியல்வாதிகள்.... பணம் பணம் பணம் ஒன்றே குறிக்கோள்... மிகவும் வருந்த கூடிய விஷயம்....

    53. Parthiban Raj

      புதுச்சேரி இனிமே கோவிந்தா கோவிந்தா ......

    54. Lenin Raj

      எதிர்கட்சி யும் ஆட்சி அமைக்க முடியாது

    55. N Benit

      Namasivayam wins after 4 years

    56. Subumani Mani

      அடுத்தகட்ட நடவடிக்க நடக்க வேண்டியதுதான

    57. Rakesh Vishwakarma

      Jai bjp

    58. Suriyapriya .P

      😂

    59. chennappan seenu

      Make in India

    60. Vijay Kumar

      Avare thalaile mannu vaari kotikinaru

    61. Creativei

      இந்திய அரசியலிருந்து காங்கிரஸ் காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது ....

      1. Rajesh Durairaj

        மிக சரியாக சொன்னீர்கள்

    62. cs arul

      என்ன ஒரு ஆளுமை....இந்த பெருமை ஆளுநர் "தமிழிசையை" சாரும்...

    63. Praseed Bala

      ஏதுக்கு இந்த வீராப்பு பேச்சு இந்த ராஜினமா முதலிலே செய்திருந்தால் எவ்வளவு நாகரிகமாக இருந்திருக்கும்.

      1. Kumaran T.S

        பாட்டி சொன்னதை மாற்றி சொன்னவரிடம் எப்படி நீங்கள் நாகரீகத்தை எதிர்பார்க்கலாம்?

    64. vanabala murugan

      எல்லாம் ஜண்டா செயல்....

    65. sathish a

      Congress should be wiped out from India

    66. Nila Nila

      சரி சரி அடுத்த தேர்தலில் சந்திப்போம்

    67. Mani K

      பாட்டி இனி பார்த்து தான் இருக்கனும் 🙄செம கடுப்புல இருப்பானுங்க

    68. arul prabhu

      Rahul vanthu kaalai vaithar katche kavelthathu, ene entherekamudiyathu parthuko , oolithathu Congress+ DMK puthuvai manela anthasthu peravendumanal , BJP + ADMK kutani vaikavendum, manila anthasthu...manilam Nala valarche perum....

    69. King Chimbu Dev

      வைகோ வந்த வேலை சிறப்பா முடிஞ்சது நெக்ஸ்ட் டார்கெட் சுடலை 😁

      1. Jayaseelan Jayaseelan

        Correct and good luck...

      2. abc1996 to2000

        லெக் தாதா போனார், வாஷ்அவுட் பண்ணிட்டார் 😂😄😂😄

      3. KRISHNANPOTTI Ganesan

        Correct bro 🤣🤣🤣👏👏👏

    70. Shan dest mannan Kar

      அடுத்து தமிழ் நாடு தான் உஷாராக இருக்கனும்

    71. Prabhu A

      இந்தியாவில் சிறந்த மக்கள் ஆட்சி நடக்கிறது

    72. Kutty Kutty

      அடுத்த கட்ட நடவடிக்கை என்ன வீட்டுக்கு போய் கறி சோறு சாப்டுட்டு நல்லா தூங்க வேண்டியது தான் 😂😂😂

      1. Mani K

        Ilana. mattum saapaadu saapadama nammakka velai senchaaru paaaru..

    73. ananda kumar

      வைக்கோவுடன் குட்டனிவச்சா இதுதான் கதி

    74. Maheswaran Palanisamy

      ஜப்பான் முதல்வர் வாழ்க... ஆக

    75. Sriram C B

      அண்ணே, இன்னும் மூணு மாசம் தான். உங்க கட்சி கிட்ட இல்லாத பணமா, கூட்டணி தலைமை கிட்ட இல்லாத பணமா எங்க எங்க போய் நுழைஞ்சு எப்படி எப்படி போய் ஓட்டு வாங்கி மறுபடியும் பதவியில் எப்படி உட்காரனும்னு உங்களுக்கு கத்தா கொடுக்கணும்?

    76. adalantonyleo

      Bjp very worst ,padi vathu oru valiyum Saiya vedama election varum Bothu kalabidouchu

    77. SIVAKUMAR Sankkaraiah

      BJP ACCOMPLISHED THEIR TARGET. MR NARAYANASAMY struggled lot with Ms kiranpedi . Now he will be elected again by people

      1. Kumaran T.S

        திமுகவின் சதி. திமுக மேலிடம் சொல்லித்தான் திமுக MLA ராஜினாமா செய்திருக்கிறார். திமுக தான் ஜெகத்ரட்சகன் முதல்வர் வேட்பாளர் என்று நூல் விட்டு பார்த்திருக்கிறதே.

    78. Saitu Saitu

      ஒரு கட்சியில். வெற்றி பெற்று சொத்து சேர்ந்து . விட்டு தலைவாழை இலையில் மலத்தை தின்பது போல கட்சி தாவும் சட்ட மன்ற நாடளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்காக வாக்கு அளித்த மக்கள் அந்த உறுப்பினர்கள் மீது மனித மலத்தை அள்ளி வீச வேண்டும் எட்டப்பன் சசிகலாவிடம் மண்டியிட்டு ஆட்சி கட்டிலில் அரியணை ஏறிய எடுபிடி சசிகலாவை யார் என்று கேட்டவன் மக்களின் காலை பிடித்து பாசிசத்தை கால் பதிக்க வைத்து மக்களை பலி ஆடுகளாக்கி எட்டப்பன் கிடா வெட்டும் பூசாரியாக பாசிசத்தால் நியமனம் செய்யப்படுவான்

    79. Saravanan Saro

      நரி அட்டம் முடிந்தது

    80. Fly High

      நாரா வாய் ஸ்வாமி நாராயண ஸ்வாமி கிரண் இருந்து இருந்தால் உனது ஆட்சி ஓகே எங்களின் தமிழ்இசை இல்லை தமிழ்புயல் வரக்காரணம் உங்களை கூண்டுடன் கடலில் போட ஆகும் , முதல்வர் ஆகவேண்டிய நபரை ஓரம் கட்டி நீ செய்த தில்லு முள்ளு தெரியும் 🤩

    81. kk

      Bjp💛🧡🙏🇮🇳

    82. Sharmi Ms

      BJP plan panna padi ellam nalla padiyaaga nadanthathu....

      1. Kumaran T.S

        @Benjamin Henry Dmk திமுக MLA ஏன் ராஜினா செய்தார்? திமுகவும் பாஜாகவும் இரகசியமாக கைகோர்த்திருக்கலாம். பாவம் நீங்கள் அரசியலைப் பற்றி சரியான புரிதல் இல்லை. அரசியலில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்.

      2. Benjamin Henry Dmk

        @Kumaran T.S nalla Umbatha Address kandu pudichena onna konnuruven

      3. Kumaran T.S

        DMK plan.

    83. abc1996 to2000

      எல்லாம் லெக் தாதா வைகோ ராசி அவர் போனார் அவ்வளவு தான் நாராயணன் சாமி கிளோஸ் டி

    84. நாஞ்சில் ஒய். ஜோனி மோசஸ்

      மீண்டும் மக்கள் மன்றத்தில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி வெல்லும்

      1. Kumaran T.S

        வென்ற பின் திமுக MLAக்கள் ராஜினாமா செய்து காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கவிழ்த்து விடுவார்கள்.

    85. நாஞ்சில் ஒய். ஜோனி மோசஸ்

      பாஜக சதி வேலை இது

      1. Kumaran T.S

        திமுக மேலிடம் தன் கட்சி MLA வை ராஜினாமா செய்ய அனுமதித்தால் காங்கிரஸ் அரசு கவிழந்தது. முழு பூசணிக்காயை சோற்றால் மறைக்க முடியாது.

    86. Ram Moorthy2

      ஊழலின் மொத்த உருவம் நரநர நாராயணா சாமி மக்களுக்கு என்ன நல்லது செய்து விட்டான் கெடுதல்கள் மட்டுமே நடந்தது ரவுடிகள் ராஜ்ஜியம் சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது எங்கும் லஞ்சம் கமிஷன் இது தான்

    87. Vinoth Kumar

      ராகுல் வந்த வேலை முடிந்தது..

    88. home phone

      Aduthkatta nadavadikkai enna sir ? Next rest

    89. vasudeva krishna

      😂😂😂😂 கிரன் பேடி ய நீங்க அனுப்புநிங்க... இப்போ போச்சா 😂😂😂😂 சோனமுத்தா 😂😂😂😂😂

    90. Ramesh

      ஈ போன்று இவர் (மத்திய அரசில் அமைச்சர் மாநில அரசில் முதல் அமைச்சர்)AIR PORT நாராயணசாமி

    91. Nagarajan Anbu

      Aduthu Tamil Nadu thaan BJP Target....

    92. true tamilan

      3 மாசம் தான் dmk ஆட்சி, அடுத்து எல்லாமே சரி ஆகிடும். அனைத்தும் இலவசம் & அனைத்தும் தள்ளுபடி. உங்க ஓட்டு dmk மட்டுமே. Dmk ஓட்டு போடாதவன் வடக்கன் & தெலுங்கு காரன் தான்.

    93. gopalakrishnan sridhar

      கிரண்பேடி சாபம் சும்மாவா

    94. Kaviyan Kaviyan

      ராகுல் நம்ம முன்நாள் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியைக் கேட்கிறார்?நம்ம ஆளும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்து விட்டது எதனால்?! நாராயணசாமி சொல்கிறார்: மத்தியில் ஆளும் பாஜக அரசு பிரதமர் மோடியை அகற்றி விட்டு காங்கிரஸ் நாராயணசாமியாகிய என்னை பாரத பிரதமராக தேர்தெடுத்த காரணத்தினால் புதுச்சேரி காங்கிரஸ் அரசு காரணத்தினால் கலைக்கப் பட்டுவிட்டது!

    95. TRICHY BHA T SHA

      Pocha😂

    96. நந்தினி

      அப்போ அங்க முதல்வர் இனி மேல் யார் ?

      1. Kumaran T.S

        ஜெகத்ரட்சகன்.

    97. Nellai Ronaldo

      🤭🤭

    98. KALA RANI

      konja nanjama kiran bediya paduthunaru.

    99. Vijaya Vijaya

      தமிழனைத் தவிர மற்ற மாநில மக்கள் முக்கியமானவர்கள் விஷயத்தில் ஒன்று சேர்ந்து விடுவார்கள் ஆனால் தமிழர் பண்பாடு என்ன தெரியுமா காலை வாரி விடுவது காட்டிக் கொடுப்பது பிரித்து விடுவது எவ்ளோ நல்ல பண்புகள்!!!! நன்றி வணக்கம் ஜெய் பவானி

    100. Samson Worship Official

      போச்சே வட போச்சே🤣🤣🤣