ஆனந்த் மகிந்திராவை கவர்ந்த குப்பை அள்ளும் இளைஞர்கள்..! உதவ நான் ரெடி

Polimer News

179 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼18

    கோடீஸ்வரரை ஈர்த்த இளைஞர்கள்..!
    குப்பை அள்ளும் இளைஞர்களுக்காக ட்வீட்..!

    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: paprom.info
    Website: www.polimernews.com
    Like us on: polimernews
    Follow us on: polimernews

    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 14 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. KRISHNAN Nagappan

      Anand Mahindra is India's great asset.Respecting society

    2. Jaleel Maideen

      Yellaam oru vilambaram thaan Panakaranukku yethu nalla buthi kollaoyadikja thaan parpaan naduthara varkamey Sirantha varkam

    3. Jaffar Jaffar

      God lives in Anand sir heart.

    4. cocoshine natural dishwash scrubber

      ஆனந்த் மகேந்திரா 🙏🙏🙏🙏

    5. Malathi Govi

      Anand mahindra very good person

    6. Wilfred jockine raj

      Really awesome sir,.

    7. Jack

      இப்பிடி ஒருத்தனயும் reliance கார நாய் பாராட்டுணத பாத்ததே இல்ல. மஹிந்திரா, tata இவங்க தன் best human beings

    8. AK Dream Cine Creations

      ரத்தன் டாடா...அவர்களுக்கு அடுத்த நல்ல மனிதன்.....ஆனந்த்மகேந்திரா அவர்கள்

    9. THALAPATHY VIJAY

      Vijay tv

    10. Kurunjivenat Kurunjivenkat

      விஜய் டிவி கவனிக்க.....

    11. anitha ramasamy

      He s great inspiring business man

    12. sindhu reema

      அருமை.. ஆனந்த் மகேந்திரா அவர்களுக்கு நன்றி இதுபோல் எளிமைதான் இந்த நாட்டு மக்களுக்குத் தேவை.. 🙏🙏🙏🙏

    13. Siva Siva

      மகேந்திர குடும்பத்தினார்க்கு வாழ்த்துக்கள்

    14. School kid

      ✨✨👌👌👌

    15. Senthil Senthil

      Salute sir

    16. Jaguar

      🔥🔥🔥🔥🔥🔥👍

    17. saravanan Pillai

      Mahindra is a great person.

    18. suresh shankar

      தமிழ் நாட்டுக்காரனுக்கு ஹிந்தி மொழி தெரின்சா தமிழனுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும்

      1. mathu entertainment

        Poda 🔥pidichi ummbu hindiya

    19. Mohammed Azeemuddin

      Instead of providing financial help for learning Sangeet provide them job in ur organisation so tat they will learn music with there own money... Think about it sir...

    20. vinoth Kumar

      @ Anand mahindra sir : Valimai update..

    21. SAN RIJO

      அவசரஅவசரமாக பாட்டு வாத்தியார் என்று போலி வேடத்தில் செல்லும் வேல்ராஜ்😂

      1. SAN RIJO

        @Lavanya Mohanam எப்படியோ உங்க Channel க்கு subscribe பண்ண வச்சுடிங்க 😂😂😂

      2. Lavanya Mohanam

        @SAN RIJO ஐயய்யோ விட்ருங்க ப்ரோ.

      3. SAN RIJO

        @Lavanya Mohanam வேல்ராஜ் க்கு துணை பாடகியான லாவண்யா😂😂😂😂

      4. Lavanya Mohanam

        Hahha pavam bro avara விட்ருங்க

    22. Ranjith Mama

      He is helping lot of people same as Ratan Tata.👍👍👍super sir

    23. JôhÑ

      Seiyum tholila deivam

    24. Pradeep pradeepm

      All the best brothers

    25. tamil whatsapp status

      This is kind of marketing....

    26. Priyamanaval Honey

      நல்ல சிந்தனை. அவர்கள் பொருளாதார வாழ்க்கை தரத்தை சற்று உயர்துவதற்கு உதவி செய்த பின் இசைக்கு ஊக்குவிக்கலாம்.

    27. life reverse gear

      Haaaaaaaaaa jolikke......piche....ka.........

    28. Ikku Iqbal

      குப்பையில் முளைத்த வெள்ளி மணி

    29. ungakita pesanum

      ஆனந்த் மஹிந்திரா ஐயா உங்களுக்கு நன்றி

    30. Jaganathan Veeramani

      Seira velaikum talent kum sila samayam Samanthame irukathu. Vaalthukal nanbarkale👍

    31. manjunath .m manjunath

      He is excellent human .good singers

    32. yuvan

      😀😄😄😙😙😙😙😙

    33. S.muruganan Dham

      சொல்லீட்ங்கள்ள இனிமேல் நம்ம ஊரு ஆளுங்க விடிய விடிய பாட்டுதான் பிலப்பு

    34. Avinash Jain

      Give thar to him papom

    35. PREM

      என்றும் டாடா குடுபத்துக்கு💯 தனி மரியாதை இருக்கு ❤

    36. BRAHMA 007

      Hmm luck irundha ella varum

    37. 19CCU156_ Ranjith.S

      😑😑🤮🤮🤮🤮🤮🤮🤮

    38. 19CCU156_ Ranjith.S

      Enaku polimer ye pidikama poirum Pola ,Suma Suma etho oru news aa podranuga ,ithu nallava iruku ,tiktok videos Mathiri iruku

    39. arul kumar

      Nice

    40. Brintha Suresh

      திறமையை பாராட்டுவது பாராட்டக்கூடியது 👏👏👏

    41. RAJNI-VIJAY

      கோடீஸ்வரரைக் கவர பக்கத்து வீட்டுத் தெருவோரம் குப்பையல்ல சென்ற உங்கள் வேல்ராஜ்

    42. dinesh kumar

      அதென்ன குப்பை அள்ளும் தொழில் ரொம்ப கேவலமா சொல்றீங்க இந்தப் பிறவியில் அவனுக்கு கடவுள் குப்பை அள்ளுவதை தொழிலாகவும் அதே கடவுள் இன்னொருவனை ஒரு பெரும் தொழில் செய்யும் தொழில் அதிபராகவும் மனிதர்களை படைத்துள்ளார் கடவுள் ஆக இருவரும் மனிதர்கள்தான் இருவரும் தொழில்தான் செய்கிறார்கள்

    43. NP LION KINGDOM

      குப்பை அல்றவன்தான் இப்போ பணக்காரன் நமக்கு அந்த வேல கூட கிடைக்கமாடிக்கு

    44. Sakhivel Sakhivel

      ஆனந்த் நீதான் உண்மையான கோட்டிஷ்வரன்

    45. SK KaRtHi

      Vadakans attrocities 😂😂🤣

    46. Sagaya Roopan

      Great Salute to you Anandh Mahindra Sir

    47. sathish sathish

      God bless you brother

    48. Time pass

      செய்தி தலைப்பை பார்த்ததால், நான் கூட குப்பை அள்ள மஹிந்தரா வண்டி தரப் போறார்னு ஏமாந்துட்டேன். விரிவான செய்தி கேட்ட பிறகு தா மியூசிக் கிளாஸ் னு தெரிஞ்சுது.....😒😒😒😒😒😒சரி வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰 என்னை மாதிரி யாரெல்லாம் ஏமாந்து போனீங்களோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    49. G V Balajee

      Mahendra help us also

    50. DayananD

      low to high class

    51. Tamilarasan Arasan

      மனுஷன் sir நீங்க ❤️

    52. ponnaiah EMPEE

      அவர் கோடீஸ்வரர் இல்லை கடைக் கோடி இளைஞர்களின் ஈஸ்வரன்

    53. DJ

      Avanga company la vela kudutha athula vara salary la avangale music class poiruvanga so music soli kudukuratha vida unga company la job kudunga

    54. m Prabhu

      Valuthukal next two singer ready and thks Mahendra sir

    55. Husen Ji

      Super sir

    56. tamizhanda

      Eppadikku nattham piditha kuppailirunthu ungal velraj

    57. tamizhanda

      Evarhalukku music adikka munvantha velraj

    58. saravanan leeds

      this is mahendra..well done 👌

    59. Arun Vijay

      Valimai update

    60. Dhamu Yetzer ha-tov

      Enaku oru 1 crore mutual fund la pottu vidunga sir 😁

    61. heath slater

      அவரு எந்த வழில டெய்லி போவார்னு, யாராவது சொல்லுங்க.. நானும் போய் பாடுறேன்

    62. life is to live

      Bjp pondra ketta sakthigal erukkum bothu oru nalla sakthi

    63. TALK WITH SWATHI

      Congrats sir 💐

    64. ARSH

      avargalukku nalla oru job kudukkalamey

    65. Aparajitha jitha

      Nanum nalla paduven enakoru vaaippu kudunga pls sir

    66. KAMAL VARUN

      நல்ல வேலை கொடுங்கள் அவர்களே சங்கீதம் கற்றுக்கொள்

    67. Raja tharun

      ஆனந்து மகேந்திர வாழ்த்துக்கள் 👍சார்

    68. Dhanush Kumar

      தங்கள் எண்ணம் மேன்மையானது

    69. Gowtham Sai

      Apdiye avangaluku oru nala velai nala sambalathula sethu kodutha inum sirapa iruku 😊😊😊

    70. தெரியுமா தெரியாதா

      குப்பையிலிருந்து கோபுரத்திற்கு போக இந்த சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

    71. Pathmini Athukorala

      ஆடிப்பாடி வேலைசெய்தால் அலுப்பிருக்காது...

    72. Arun Rajkali

      இதை பார்த்து மொழி தெரியாமல் ஹிந்தி class க்கு சென்ற அன்னன் “வேல்ராஜ்”🈴🈵🈲🤣🤣

    73. Polimer News

      பாலிமர் செய்திகளுக்காக இந்தியாவில் இருக்கும் குப்பைகளை எல்லாம் பெருக்கி தன்னை நல்லவர் போல காட்டி கொண்ட வேல்ராஸ்...

    74. Sakoo Yaroo

      எதுக்கு..... சூப்பர் சிங்கர்ல டைடில் அடிச்சு மறுபடியும் ரோட்டுக்கே வர்றதுக்கா...

    75. Mohan S

      இவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய இறைவனிடம் பிரார்த்திப்போம் நன்றி ஆனந்த் மஷிந்திரா சார்

    76. Creativei

      ஆஹா மனுஷன் நல்ல மனதை பாராட்ட வேண்டும் . இளமையில் தானும் பாடகனாக வரவேண்டும் என்று நினைத்து இருப்பார்போல ... .

    77. Mani Mani

      Super sir

    78. TN 76 ROYAL GAMING

      பாலி ஆஃபீஸ் முன் சினிமா பாடலை பாடி பெருமையுடன் COPYRIGHT STROKE வாங்கிய வேல்ராஜ்

    79. இர. செந்தூர் குமரன்

      ஆனந்த் மஹேந்திரா அவர்களே எங்க ஊர் சுடலைக்கு பிழை இல்லமால் பேச, பட கற்றுக் கொடுக்க உதவுங்கள்....

    80. Ram T

      Thumbs Up 👍

    81. Siva Kumar

      Mahindra do help to many people

    82. Muthu Krishna

      Can anyone help Velraj also as he is also a good singer🔥

    83. மாத்தி யோசி

      இப்பொழுது உள்ள தொழில் அதிபர்களில் ஆனந்த் மஹிந்த்ரா இளைஞர்களை உக்குவிப்பதில் முன்னோடியாக திகழ்கிறார் என்பதை நிரூபித்து விட்டார்👌

      1. Karal Karal

        Congratulations ஆனந்த் mahandra 🌹🌹

      2. Satheesh Yashodha

        one kind of branding mahindra, avalavu thaan

      3. SIVANANDHA CREATIONS

        S

      4. Mr King

        But ambani epdi kasu pudungulamnu

      5. Vicky Vvc

        Ratan tata kuda🙂

    84. குலாப் ஜாமுன்

      ஆனந்த் மஹிந்திரா ஊட்டி கான்வென்ட் பள்ளியில் படித்தவர்😌

    85. Logesh Kl

      அவர்களுக்கு உதவ நினைக்கும் அந்த உயர்ந்த மனதிற்கு நன்றி......🙏🙏🙏🙏🙏

    86. கடா முருகன்

      நம்ம நாட்டுல தான்யா இலைமறை காய்களாக தெருவுக்கு தெரு திறமையாளர்கள் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    87. Raj Nagai

      🙏 யோவ் அமைச்சர் ஜெயகுமார் நீயும் தான் இருக்கியே தேசிய கீதத்தையே தப்பு தப்பா பாடுகிற ... ஆனந்த் மகேந்திரா அவர்களே அந்த இசை பயிற்சியை அமைச்சர் ஜெயகுமார்க்கு கற்று கொடுங்கள் 🙏

      1. Raj Nagai

        @sa Ravanan Army சாரி சகோ நான் மறந்து விட்டேன் மன்னிக்கவும் 🙏🙏

      2. BLUE DART KARUNAN

        Super

      3. sa Ravanan Army

        Ji அது தமிழ்தாய் வாழ்த்து

    88. Scaths Scaths

      ஓலிமர் சுகாதார பணியாளர்கள் என்று போடவும்

      1. Anand

        Crct bro

    89. Aviraa World

      நாமும் காணும் திறமைக்கெல்லாம் குறைந்தது சிறு பாராட்டாவது வழங்குவோமாயின் பலருக்கு அது முன்னேற உத்வேகத்தைக் கொடுக்கும். அன்பான சிறு வார்த்தை கூட பெரு மாற்றத்தை உருவாக்கும்.

    90. Tamil Earth vt

      உங்கள் பணத்தையும் கொஞ்சம் அவருடன் பகிர்ந்தால் நல்லாருக்கும் 😅

      1. Pandian e

        நல்ல சொன்னீங்க , பணம் கொடுக்கனுமா, பணம் பகிர்ந்தால் பணக்கார ராசி போய் விடும்.

      2. Prasannakumar Patchaiappan

        Without knowing the person.making satire is worst form of criticism

    91. THALAPATHY SYED

      👌

    92. Maya Maya

      இதுவரை உழைத்த உழைப்பிற்கு அதிஷ்டம் ஆனந்த அய்யா வடிவில் வந்துள்ளது👌👌 ரொம்ப சந்தோஷமான விஷயம் 😎

    93. Bhaskar Boss

      Nanum nalla paaduven enakku oru chance kidaikum varai en Commentsai Share seiyavum

    94. Maanilam Payanura Channel

      திரு. ஆனந்த் மஹிந்திரா எப்போதுமே ஒரு வித்தியாசமான நல்ல மனிதராக இருக்கிறார்.

    95. Ganesh Ganesh nm

      இதைக் கண்டுபிடித்தது கூட தொழிலதிபகர்கள்தான். ஊடகங்கள் அல்ல

      1. S Sundaram

        ஊடகங்கள் பணம் வாங்கிக்கொண்டு செய்தி போடுவதில் தான் குறியாக உள்ளார்கள்

    96. niroshan jude

      1st atempt for lokshabha....

    97. Bertha Aoun

      👍👍👍👍👍❤

    98. சிங்கம்

      என்ன டா எந்த கிறுக்கனும் Dislike போடலை 😯 அதிசயம் தான் 141likes👌👌👌

    99. Mani Mani

      மிகவும் அருமை தமிழ் பாடல் ஹிந்தி மொழி பாடுகிறார் 🙏 இசை தமிழ் நீ செய்த அருள் சாதனை நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை

    100. Meenakshi Meenakshi

      இளைஞர்களுக்கு உதவ நினைக்கும் அந்த மனசு தான் கடவுள் அய்யா...🙏மகேந்திர ஆனந்த் அய்யா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்...🙏

      1. Deva Tamil

        @Pandian e avar anthe boy oda passion ku help panrar not job

      2. Pandian e

        அவர்களுக்கு உதவ நினைத்தால் , அவர் நிறுவனத்தில் நல்ல வேலை கொடுக்கலாமே , இவர் விளம்பரம் தேடுகிறார்.