6 ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆப்பிள்..!

Polimer News

23 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼7

    6 ஜி தொழில் நுட்பத்தை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்
    புதிய தொழில் நுட்பத்தை உருவாக்க பணியாளர்கள் நியமனம்
    அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆட்களை தேர்வு செய்கிறது ஆப்பிள் நிறுவனம்

    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: paprom.info
    Website: www.polimernews.com
    Like us on: polimernews
    Follow us on: polimernews

    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 14 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. NARASIMMAN S.

      Time waste

    2. பாயும் புலி

      6G போன வருடமே கண்டுபிடித்த வேல்ராஜ் 😎😎😎

    3. என்றும் ஒரே தலைவன் STR da

      எத்தன ஜி வந்தாலும் கஞ்சி உசுரு கண்ணா

    4. RAJNI-VIJAY

      7g தொழில்நுட்பத்தை தயாரிக்கும் உங்கள் வேல்ராஜ்

    5. A.Mohan Kumar

      இன்னும் 5G யே இன்னும் கைக்குவரலை நிறைய மக்களுக்கு அதுக்குள்ள 6G யா வெளங்கிடும் 😟

    6. Sethu Pathy

      Daiii nonaigala 4g ke kothu kotha birds saaguthu, ethula 6g vantha velangidum.

    7. White Devil

      apple 6G yai oc il tharavillai endru , 6 kg apple lai theridi sendra velraj ..... 😂😂

    8. Tune & Creations

      6G vadha Pakkalam pa

    9. நித்யா வாசன்

      அடுத்தடுத்து, 7G ரெயின்போ காலனி, தொழில்நுட்பம் தான் ..🤔😁

    10. SK KaRtHi

      🔥🔥🔥

    11. Netizen here

      Ponga da vetti pasangala. Neenga verum scene'u dhan

    12. Mangalam Neelam

      Inge 4g ye olunga kidaikala

    13. திருமலை கெளதம்

      எது போர போக்கில் இருக்க ஒன்று இரண்டு சீட்டு குருவிய கொலலாம விடமாடானுங்க போல 😤😤😤😤

    14. Yabase Raj

      ஆக கடப்பாடியார் பதவி விலக வேண்டும் 😆😆😆

    15. C H O C O

      3g,4g ke kooruviya kaanom 5g, 6g vantha kaaka, kalugu ga PAprom la tha paakanum apparam namba polimer news atha news sa poduvaga

    16. Chocolate boy Faizul

      6ஜி வாங்க காசு இருந்தா ஏன் பாலி நான் உன் நியூஸ் 144p ல பாத்துகிட்டு இருக்கன் 😂

    17. kanna kanna

      இது எல்லாம் தேவை இ🤣🤣🤣ல்லாத ,📍📍📍📍📍📍📍

    18. Mohamed Thanveer

      இந்த 6ஜி பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் மிக பெரிய ஆபத்து

    19. good sayer

      Ippo miccham irukradhu kaaka mattum than. Adhaiyum konnurungae

    20. Kishore kumar

      ஏற்கனவே மோடி ஜி யால் பிரச்சனை இருக்கு

    21. Dinesh Kumar

      ---------- ஏற்கனவே சீட்டு குருவி இனம் மற்றும் ஓரு சில பறவை இனங்கள் பார்க்கமுடியல பாவம் இப்போ அது இருக்குதா இல்லையானு கூட தெரியல.6ஜி ----------------- கேட்குதா.😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    22. Srini Srinivasan

      மோடிஜியிடம் சொல்லுங்கள் எங்களுக்கு 5ஜி வேண்டும் என்று

    23. Gokul Rock

      எனக்கு 5 ஜி வேண்டாம் 6ஜி தான் வேணும் என அடம் பிடிக்கும் வேல்ராஜ்😂😂😂😂

    24. Prabhu Kannan

      Saavu namaku uruthi😎

    25. SAKTHI MURUGAN

      4g ye intha Vela ithula 6g Vara😠😠

    26. ff gaming

      இண்ணும் 5ஜி எ வரல

    27. サムライソード

      Roma speed ah pogaathingaa da accident aira poguthu

    28. Sumitha MS

      4ஜி க்கே நெட்வொர்க் இல்ல இதுல 6ஜி யா🧐🧐🧐🤔🤔🤔

    29. Thala Ishanth

      கன்ஜி இருந்தா போதும்

    30. True speech

      எவ்வளோடா 3லட்சமா 4லட்சமா ஏன்டா மக்கள் காச இப்படி புடுங்கறீங்க...

    31. வேற்று கிரக வாசி

      எங்கள் கிரகத்தில் 10Gயே வந்து விட்டது நீங்கள் இன்னும் 6G லயே உள்ளீர்கள்

      1. vigh nesh

        All is GH

      2. Nithin 9f

        😂😂😂

    32. a2ztamilvibes

      🙂Ena ya paravaigala otumothama kali pana plan panitigala🥺

    33. A.SHAJAHAN

      இங்கே 5gக்கே வழியில்லே

    34. பொன்னியின் செல்வன்

      4G கூட சரியாக எடுக்கவில்லை🤭

    35. SRM

      வேணாம்டா இந்த ஜி யாலதான் எங்களுக்கு நிறைய பிரச்சன

    36. roja kathir

      Uyirinangal paavam ithan vilaivu seekiram varum... waiting

    37. Kavin Kumar

      6G oruvakurathuku munadi.. antha "notch" ha thooka sollunga.. aprm fingerprint kuduka sollunga.. Yarukumey use aagatha 6G ha vechu enna pannrathu 😅

    38. Lucky Man

      டேய்...குடிக்க கஞ்சிக்கு வழியில்லாம இருக்கோம்,,இதுல உங்களுக்கு என்டா இத்தன ஜி 😐😐🤨🤨🤔

    39. Arul Joseph

      எத்தனை ஜி வந்தாலும் விவசாயி சேத்துல கால் வச்சாதான் கஞ்சி💪

    40. Jenny Apps

      கொரோனா க்கு மருந்து கண்டுபுடிங்கடா னா. என்ன கருமத்த யோ கண்டுபுடிக்கிறானுங்க ! 6 G இப்போ நாட்டுக்கு ரொம்ப அவசியமா !

    41. hari haran

      ஆப்பிள்,,6 ஜி வேண்டாம், என்று 6 கிலோ,, ஆப்பிளை,,, அடுத்த,, தோட்டத்தில், நுழைந்து, ஆப்பிளை, பிடுங்கி, சென்ற,, வேல்ராஜ் 😂😂😂

    42. Prisilla Devadassan

      Rightu saniyan 6G la varuthu🤣 ini ennalam nadakumo

    43. F e

      Na Akshay Kumar ta sola poren..

    44. Kavitha Naganathan

      சோத்துக்கு என்ன வழி என்று கண்டு பிடிக்க யாரும் இல்லை. தொழில் நுட்பத்தை மட்டும் வைத்து கொண்டு எப்படி வாழ்வது.

    45. Video vlog Tamil

      எங்க ஊரில் முதலில் 5G வரல அதுக்கப்புறம்தான் 6G🎉🎉🎉🎉

    46. தமிழன் கார்த்திக்

      Namma veetla pondati kanji oothunale perusu🤣

    47. Vishwa N

      நாசமா போக 5ஜி வந்ததே சின்ன சின்ன உயிர்கள் தாங்குமனு தெரியல

    48. TECH SECTOR

      Jiovirku aapu vaikum apple😁😂😂

    49. riyaa RR

      Edhuku இந்த தேவை இல்லாத வேலை.. இருக்கற பறவையே இன்னும் காப்பத்தரதுக்கு ஒன்னும் இல்ல..இனி உயிரோட இருக்க பறவைகளை அழிக்கரதுகு இப்படி oru 6G வேற.....

    50. G sanjay

      first find 5G

    51. Vinith Kumar

      ராஜா எந்த ஜி வேணும்னாலும் வரலாம்.. ஆனால் கஞ்சி இல்லைனா வாழ முடியாது

    52. Dhamu Yetzer ha-tov

      Ennada apple employer shorts oda sutturan😂🤣0.12🙄

      1. 1080P Edits

        @Dhamu Yetzer ha-tov 😊

      2. Dhamu Yetzer ha-tov

        @1080P Edits sari😄kekala

      3. 1080P Edits

        அதுக்காக இங்கையும் ஏன் அப்படி இல்லை னு கேக்காத

      4. 1080P Edits

        Most of foreign employees like this Not only apple for(ex) Ford, BMW, Google, Facebook, etc... இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னனா நிர்வாகம் ஊழியர்களிடம் எதிர்பார்ப்பது திறமையை மட்டுமே. நடிப்பை அல்ல

    53. Tamil Earth vt

      மொதல்ல அந்த notch அ எடுங்கப்பா 🙏

    54. Thala Shinchan

      இப்படிக்கு 6G Net ஐ Oc யில் வேண்டும் என்று போராட்டம் செய்த வேல்ராஜ்😅😅😝😝😝👻😀😀😁

    55. T SARAVANAN

      BSNL மைண்ட் வாய்ஸ்; அட இருங்கடா நான் இன்னும் 4G இந்தியாவில் மாறாம இருக்கிறேன். அதுக்குள்ள 6Gக்கு போயிட்டீங்க.😢😢😢😢😢

      1. subha Anand

        😂😂😂😂😂😂

    56. BRAHMA 007

      Verum G kay vazhiya kanum😄😄😄😄😄😄

      1. Murugesan Nimmi

        Crt 🤣🤣🤣

    57. MaduraiGang

      Innu 5g ye mulumaya varala🤡

    58. Ram Moorthy2

      5ஜி அலைவரிசையே இன்னும் முழுமையாக படவில்லை என்னும் போது 6,7 என்று போவதன் காரணம் என்ன போட்டி பொறாமை தானே

    59. Devi's Kolam designs

      பாலிமர் ஜீ எங்களுக்கு இப்ப இருக்குற 4G யே போதும் ஜீ👍🙏

      1. Devi's Kolam designs

        @N சாதிக் அலி ஆமாங்க ஜீ😂

      2. N சாதிக் அலி

        POLIMER ஜி - யா ? 🤔🤔😏

    60. Raj Nagai

      🤦‍♂️🤫 கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் கஞ்சிக்கே வழி இல்லை இதுல எங்கிருந்து 6 ஜி போ 🤫🤦‍♂️

    61. Lonely Man

      4G yearly 2500 rs cost

    62. Vicky Tamil

      5 g vanthuchu road avalavu mosama pochu adutha thu ena panna poranganu theriyale

    63. THAMODHARAN

      இருக்குற 4Gயே ஸ்பேடே போதும், இதுல 6G ய கண்டுபுடிச்சி என்னடா பண்ண போறிங்க ...

    64. Dev Sanjay

      முகேஷ்ஜியுடன் பேச அப்பாயிமெண்ட் கேட்ட வேல்ராஜ் 😀😂😂😂😂😂😀

    65. Τζέγκαν

      டேய் இந்தியால இன்னும் 5g yaa வரலடா🤣🤣🤣😂அதுக்குள்ள 6g என்னமோ போடா 4g யூஸ் பண்ணிக்கிறேன்😁😁

    66. Nivesh Dhana

      First Qualcomm kitta irundhu 5g chip ah vangama irunga😏

      1. 1080P Edits

        Apple buying a chips from qualcomm?

    67. குழந்தை அண்ணாச்சி

      அதாம் ல வர்க்கீஸ்

    68. Raja Pandi

      போர்ஜி வந்த பிறகு நிறைய பேர் சோம்பேறி ஆகி விட்டோம் இனி 6ஜி என்ன ஆகப்போகுதோ கடவுளே

      1. Raja Pandi

        @Suvedha Venkateshkumar ஆமாம் அப்படித்தான் ஆகிவிடும் போல் தெரிகிறது😀

      2. Suvedha Venkateshkumar

        Net ku bill kata mudyamal ஆன்டி ஆகிவிடுவோம்

    69. Kathir Kathir

      Irukura g he podhum ponga da

    70. Dream Arnold

      7G ரெயின்போ காலனியில் இருந்து சோனியா அகர்வாலுடன் வேல்ராஜ்..

      1. SURYA PRAKASH

        Dei😂

      2. மர்ம மனிதன்

        ☝️🤣🤣🕺

    71. BRAWL GAMERS TAMIL

      பாலிமர் செய்திகளுக்காக apple நிறுவனத்தின் முன் முதலில் 4gயை சரியாக கொடுங்கள் என்று போராட்டம் பன்னும் வேல்ராஜ்

      1. MS MUSICS

        🤣🤣🤣🤣

      2. VSS HERBALS

        🤣🤣🤣🤣

      3. BRAWL GAMERS TAMIL

        @MSD Forever 🥳🥳🥳🥳

      4. MSD Forever

        🤣🤣🤣✌️✌️✌️✌️✌️🤣🤣🤣

      5. BRAWL GAMERS TAMIL

        @Mani edits 🤣😅

    72. Shot Adi Kselvam Vinoth

      காசு அதிகாமா இருக்கும்னு நினைக்கிறவர்கள் லைக் போடுங்க;👍👍👍

      1. kanna kanna

        Cost மட்டும் அதிகம் , ஸ்பீடு 3g speed கூட இருக்காது 🤣🤣🤣🤣

      2. Ravikumar Ravi

        Yes High Cost Ah irukum

      3. Clash of clones

        😂😂

    73. meena

      எவளோ ஜி தான் கொண்டு வருவீங்க போதும்

    74. ꧁༺ᗩᖇᑌᑎ༒ᐯIᒍᗩY༻꧂

      பறவைக்கு ஆப்பு வைத்த (ஆப்)பிள்🕊️🦜🐦🦢🦚

      1. jackkathir hussain

        @꧁༺ᗩᖇᑌᑎ༒ᐯIᒍᗩY༻꧂நண்பா நெட்ஒர்க் speed பறவையை அழிக்கும்னு எந்த ஒரு அறிவியல் ஆய்வும் சொல்லல, ஆனா நெட்ஒர்க் speed naala பறவைகளுக்கு எந்த ஆபத்து இல்லைனு நெறைய அறிவியல் ஆய்வு இருக்கு. ஆனா பறவைகள் அழிந்து வர முக்கியம் காரணம் நாம பயன்படுத்துற பூச்சிக்கொல்லி மருந்து இயற்கை சூழநியையும் அதாவது pollution தான் காரணம் னு நெறைய அறிவியல் ஆய்வு proof பண்ணிருக்காங்க, நாம இப்போ பண்ணுற 90% விவயசாயத்துல பூச்சிக்கொல்லி மருந்து தா பயன்படுத்துறோம் .நிறைய மேலைநாடுகள் எப்பயோ 5ஜி கு approval குடுத்து பயன்படுத்திட்டு இருக்காங்க. பட் நாம எதுலயும் முன்னேறலா அதான் உண்மை

      2. ꧁༺ᗩᖇᑌᑎ༒ᐯIᒍᗩY༻꧂

        @jackkathir hussain epudi namba?

      3. jackkathir hussain

        Birds kum network kum entha sampathamum Illa nanpa .

      4. Devi's Kolam designs

        @꧁༺ᗩᖇᑌᑎ༒ᐯIᒍᗩY༻꧂Mm ok 👍🙏

      5. ꧁༺ᗩᖇᑌᑎ༒ᐯIᒍᗩY༻꧂

        @Devi's Kolam designs எல்லாமே அளவுக்கு மீறீனால் தான் ஆபத்து...😏 திட்டியவர்களை விடுங்கள் அறியாமல் சொல்லி இருப்பார்கள்😒 மனிதனுக்கே மறைமுகமாக தீங்கு டென்னாலஜியில் ஏற்படும் போது!😕 பறவைகளின் உயிர் எம்மாத்திரம்🦜😞

    75. N சாதிக் அலி

      என்னிடம் 2 -G Mobile தான் இருக்கிறது! யாராவது 4- G Mobile வாங்கி தரிங்களா??🤣🤣😂😂

      1. Haram Bhai Allah Memes

        @Devi's Kolam designs Just an information to know 👍

      2. Haram Bhai Allah Memes

        @Devi's Kolam designs உண்மை கசக்கதான் செய்யும்... யோகா , தியானம் இவைகளை துலுக்க கூட்டம் செய்தால் அதுவும் பிற மதம் ஹராம் என்று கூறுவார்கள்... முஸ்லிம் அதிகம் உள்ள இடங்களில் நம்மை Kafhir என்று அலைப்பார்கள்.. தமிழ் பிடித்த துலுக்கனை விட அரபு பிடித்தவனே அதிகம்

      3. Devi's Kolam designs

        @Haram Bhai Allah Memes சாரி சகோ, நான் ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னித்து விடுங்க🙏 , எனக்கு நீங்க போட்ட பதிவை பார்த்தவுடன் கஷ்டமா இருந்துச்சு 😔அதன் கேட்டேன்🙏

      4. Devi's Kolam designs

        @பொன்னியின் செல்வன் இல்லை சகோ 🙏

      5. Haram Bhai Allah Memes

        @Devi's Kolam designs I surely say Religions are to Divid people... But its more in islam.. My muslim friend don't touch up with me many times

    76. BARATHAN .M

      Soon G power infinite

    77. GAMING JAYA

      6 G is wast of time

    78. Rajesh Wari

      1st

    79. sabari007

      Intha news ha 2025 la podunga ...nama Tamilnattu la 1st 3g olunga varutha parunga

      1. Mohamed shahul

        @sabari007 village side network coverage irukarathu athan problm

      2. sabari007

        @Mohamed shahul yes bro 4g 3g pola tha eruku😂😂😂

      3. Mohamed shahul

        3G network shunt down

    80. Like Op YT

      Innum india la 5G eh varla,Adhukulla 6Gku poitinga,idhellam over ya..

      1. Mohamed shahul

        India illa USA la testing

    81. Clash of clones

      Yenakku yarume comment panna mattikuranga vellraj plz help me😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅

    82. lovely boy arvin

      வேல் ராஜ் வணக்கம் வாழ்த்துக்கள்

    83. YT pullingo commend BOX

      Vanakam Nanba Vanakam Nanbi Vanakam kutty chuttys ungaloda vera level comments troll panni video pandra pudicha support pannunga Thalaiva 😅❤️

      1. Clash of clones

        Neengalu than nanba😭😭😭😭😭

    84. Clash of clones

      😔😔😔😔